
தமிழ் மன்றம் சார்பில் “செயற்கை நுண்ணறிவு நம் அறிவை வளர்க்கிறதா? நம் சிந்தனையை சுருக்குகிறதா?” என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற உள்ளது.
📅 08.10.2026
⏰ 02:00 PM
📍 Conference Hall – 2
🗣️ மாணவர்களின் சிந்தனை, கருத்துப் பகிர்வு மற்றும் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பு!
✨ Join • Speak • Think • Debate