Events

🌾✨ பொங்கல் விழா 2K26 ✨🌾

Jan, 2026

🌾✨ பொங்கல் விழா 2K26 ✨🌾

அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
(An Autonomous Institution)
பெருமையுடன் நடத்தும்

🔥 பொங்கல் விழா 2K26 🔥

📅 10-01-2026
⏰ காலை 09.00 மணி முதல்

தமிழ் மரபும் பண்பாடும் சங்கமிக்கும் இந்த இனிய விழாவில்
பொங்கல், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள் மற்றும்
மாணவர்களின் சிறப்பான பங்கேற்புடன்
பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். 🌾🪔

✨ அனைவரும் கலந்து கொண்டு
தமிழ் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அழைக்கிறோம் ✨

Related News

Application Link